நேரடியாக ஓடிடி-யில் வெளிவருகிறதா ஜெயம் ரவியின் படம்?

By Parthiban.A Jan 10, 2024 12:10 PM GMT
Report

கொரோனா காலகட்டத்தில் ஓடிடியில் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. தியேட்டர்கள் மூடப்பட்டதால் சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகின.

ஆனால் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு ஓடிடி'யில் நேரடி ரிலீஸ் என்பது நிறுத்தப்பட்டது. படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றால் தான் ஓடிடி நிறுவனங்களும் அதிக தொகைக்கு படத்தை வாங்குனார்கள்.

நேரடியாக ஓடிடி-யில் வெளிவருகிறதா ஜெயம் ரவியின் படம்? | Is Jayam Ravi Siren Direct Ott Release

ஜெயம் ரவியின் சைரன்

இந்நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த படம் சைரன் வரும் ஜனவரி 26ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக இருகிறது என தகவல் பரவி வருகிறது. கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

ஆனால் படம் இன்னும் தியேட்டரில் வெளியாவது பற்றி எந்த தகவலும் இல்லை. அதனால் நேரடி ஓடிடி ரிலீஸா என கேள்வி எழுந்திருக்கிறது.

இருப்பினும் படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டால் தான் உறுதியாகும். 

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US