கல்கி 2898 AD படத்தில் வந்த இந்த காட்சி காப்பியா.. அதிர்ச்சி புகார்

By Parthiban.A Jun 13, 2024 11:10 AM GMT
Report

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் கல்கி 2898 AD படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர்.

கல்கி 2898 AD படத்தில் வந்த இந்த காட்சி காப்பியா.. அதிர்ச்சி புகார் | Is Kalki 2898 Ad Scene Plagiarism Netizens Troll

காப்பியா?

இந்நிலையில் கல்கி 2898 AD படத்தின் ட்ரெய்லரில் காட்டப்பட்ட இடம் ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன் வந்த ஒரு ஆர்ட் தான் என ஆதாரத்துடன் அதை உருவாக்கியவர் புகார் கூறி இருக்கின்றார்.

இதனால் 800 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் கல்கி 2898 AD இணையத்தில் ட்ரோல்களுக்கு உள்ளாகி இருக்கிறது.  


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US