முன்னாள் காதலர்களிடம் இருந்து கத்ரீனாவிற்கு இவ்வளவு விலையுயர்வான பரிசு கிடைத்ததா?
பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகிகளாக இருக்கும் பலர் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.
அந்த லிஸ்டில் இருந்த தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ராவிற்கு எல்லாம் திருமணம் முடிந்துவிட்டது.
அண்மையில் படு பிரம்மாண்டமாக ராஜஸ்தானில் 120 உறவினர்கள் மத்தியில் நடிகை கத்ரீனாவிற்கு நடிகர் விக்கி கௌசல் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்தது.
திருமண பேச்சு ஆரம்பித்தது முதல் முடியும் வரை எல்லா விஷயத்தையும் மிகவும் சீக்ரெட்டாக செய்துள்ளனர்.
இப்போது இருவரும் மும்பை வந்துவிட்டனர், புகைப்படங்கள் நிறைய வந்தன.
தற்போது என்ன தகவல் என்றால் கத்ரீனாவின் முன்னாள் காதலர்களான சல்மான் கான் அவருக்கு Rolls Royce காரும், ரன்பீர் கபூர் ரூ. 2 கோடிக்கும் அதிகமான விலையுயர்ந்த மோதிரம் ஒன்றை பரிசளித்திருப்பதாக கூறப்படுகிறது.
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri