பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பிற்கு இந்த பாலிவுட் நடிகருடன் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததா?
bollywood
engaged
katrinakaif
vickykaushal
By Yathrika
பாலிவுட் சினிமாவில் பிரபலங்கள் காதலிப்பதும் பின் பிரிவதும் வழக்கம் தான்.
அப்படி நடிகை கத்ரீனா கைப்பின் பெயர் காதல் கிசுகிசுக்களில் நிறைய சிக்கியுள்ளது. சல்மான் கான், ரன்பீர் கபூர் இப்போது நடிகர் விக்கி கௌஷல்.
கடந்த சில மாதங்களாகவே கத்ரீனா மற்றும் விக்கி கௌஷல் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் என்று கூறப்பட்டு வந்தது.
தற்போது என்னவென்றால் கத்ரீனாவிற்கும், விக்கி கௌஷலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக பாலிவுட் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ஆனால் இந்த நிச்சயதார்த்த தகவல் குறித்து இரு நடிகர்களின் பக்கத்தில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US