தமிழ் சினிமா என்று இல்லை எல்லா சினிமாவிலும் நடிகர்களுக்கு என்று பட்டப்பெயர் இருக்கும்.
அப்படி தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார், உலக நாயகன், இளைய தளபதி, தல ஆனால் இந்த பெயர் தனக்கு வேண்டாம் என அண்மையில் அஜித் கூறியிருந்தார்.
இப்படி ஒரு நடிகருக்கு இருக்கும் பட்டப்பெயரை மற்றவர்களுக்கு கொடுக்க எப்போதும் ரசிகர்கள் சம்மதம் தெரிவித்தது இல்லை.
தற்போது இளைய தளபதி பெயரில் இன்னொரு நடிகருக்கு பட்டப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது நடிகர் கவின் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்த ரசிகர் இளைய தளபதி கவின் என பதிவு செய்துள்ளார்.
இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள், இளைய தளபதி என்றால் அது அவர் மட்டுமே வேறு யாரும் கிடையாது என செம கோபமாக அந்த புகைப்பட பதிவிற்கு கீழ் ரசிகர்கள் பதிவு போட்டு வருகிறார்கள்.
இதோ புகைப்படத்துடன் ஒரு ரசிகர் போட்ட பதிவு,
Ilaya thalapathy Kavin 😎 pic.twitter.com/AHyJIRhvLN
— Mokka Memes (@MokkaMemes_) May 20, 2022
7 நாளில் சிவகார்த்திகேயனின் டான் படம் தமிழகத்தில் செய்த வசூல்- நாளுக்கு நாள் செம கலெக்ஷன்