ஸ்டார் படத்திற்கு முதல் சாய்ஸ் கவின் கிடையாதா?- முதலில் தேர்வான நடிகர் யார் தெரியுமா?

Report

நடிகர் கவின்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்கும் நடிகர்களின் லிஸ்டில் இப்போது டாப்பில் இருந்து வருவது நடிகர் கவின்.

கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்த கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகம் பிரபலம் ஆனார். அதன்பின் அவர் லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார், நேரடியாக ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

அந்த படம் அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அடுத்தடுத்த நிறைய பட வாய்ப்புகள் வந்தன. இப்போது இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் தயாராகியுள்ள ஸ்டார் திரைப்படம் கவின் நடித்துள்ளார்.

ஸ்டார் படத்திற்கு முதல் சாய்ஸ் கவின் கிடையாதா?- முதலில் தேர்வான நடிகர் யார் தெரியுமா? | Is Kavin Not First Choice For Star Movie

முதல் சாய்ஸ்

இன்று ஸ்டார் திரைப்படம் வெற்றிகரமாக ரிலீஸ் ஆகிவிட்டது, காலை முதல் விமர்சனங்களும் நன்றாகவே வந்துகொண்டிருக்கின்றன.

ஸ்டார் படத்தில் கவினின் நடிப்பு பாராட்டப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

ஸ்டார் படத்தில் முதன்முதலில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனது நடிகர் ஹரிஷ் கல்யாண் தான். அவரை வைத்து போட்டோஷூட் எடுத்து போஸ்டரும் வெளியானது, ஆனால் சில காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலக கவின் நடித்துள்ளார். 

ஸ்டார் படத்திற்கு முதல் சாய்ஸ் கவின் கிடையாதா?- முதலில் தேர்வான நடிகர் யார் தெரியுமா? | Is Kavin Not First Choice For Star Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US