அஜித் படத்தில் கவின் நடிக்கிறாரா? உண்மை இதுதான்

Ajith Kumar Kavin H Vinoth AK61
By Parthiban.A Apr 11, 2022 02:00 AM GMT
Report

நடிகர் அஜித் வலிமை படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் உடன் மீண்டும் கூட்டணி சேர்கிறார். இந்த படத்திற்காக அவர் நீண்ட வெள்ளை தாடி மற்றும் முடி வைத்திருக்கும் புகைப்படங்கள் தான் கடந்த சில வாரங்களாக வைரலாகி வருகின்றன.

இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் கவின் நடிக்கிறார் என ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் அது பற்றி உறுதியான அறிவிப்பு எதுவும் வரவில்லை.

அஜித் படத்தில் கவின் நடிக்கிறாரா? உண்மை இதுதான் | Is Kavin Part Of Ajith Vinoth Ak61

இந்நிலையில் தற்போது அந்த செய்தி உண்மை இல்லை எனவும், அஜித் - விக்னேஷ் சிவன் இணையும் ஏகே62 படத்தில் தான் கவின் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் கசிந்திருக்கிறது.

விக்னேஷ் சிவன் மற்றும் கவின் இடையே நல்ல நட்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விக்னேஷ் சிவன் - நயன் தயாரிக்கும் ஊர் குருவி என்ற படத்தில் கவின் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US