கயல் சீரியலில் இருந்து முக்கிய நாயகன் விலகுகிறாரா, TRPக்கு வந்த பிரச்சனை?- ஷாக்கான தகவல்
சன் தொலைக்காட்சி
சன் டிவி என்றாலே சீரியல்கள் தான் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டு இரவு 10 மணிக்கு மேல் வரை தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகும். எல்லா தொடர்களும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.
தற்போது இதில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது கயல் தொடர்.
நாயகன் வெளியேறுகிறாரா
தற்போது இந்த தொடரில் கடந்த சில மாதங்களாகவே சில கதாபாத்திர மாற்றங்கள் நடைபெறுகின்றன.
இதுவரை நடந்த நடிகர்களின் மாற்றங்கள் எதுவும் மக்களை பாதிக்கவில்லை, தற்போது வந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கயல் சீரியலில் நாயகனாக நடிக்கும் சஞ்சீவ் தொடரில் இருந்து வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

டாக்ஸியை இரண்டு துண்டாக பிளந்த விபத்துக்குள்ளான விமானம்: அதிர்ச்சியூட்டும் பின்னணி! வீடியோ காட்சிகள் News Lankasri

53 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 16 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

கழட்டி விட்ட அஜித்... - சோகத்தில் டுவிட்டரில் கவர் பிக்சரை மாற்றிய விக்கி...! - வைரலாகும் புகைப்படம்..! IBC Tamilnadu
