நடிகை கீர்த்தி சுரேஷிற்கு பிரபல தொழிலதிபருடன் திருமணமா?- நடிகையே சொன்ன பதில்

Keerthy Suresh Marriage entrepreneur True??
By Balakumar Mar 09, 2021 12:33 PM GMT
Report

பொதுவாக பிரபலங்கள் பற்றி வதந்திகள் வருவது வழக்கம் தான். அதிலும் நாயகிகள் திருமணம் குறித்து நிறைய வதந்திகள் வரும். இப்போதும் அப்படி ஒரு நடிகை பற்றிய திருமண வதந்தி உலா வருகிறது.

அது வேறுயாரும் இல்லை நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார் என்று வதந்தி வந்தன.

இதுகுறித்து கீர்த்தி சுரேஷிடமே கேட்க அதற்கு அவர், அதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். எங்கிருந்து இந்த தகவல் வெளியானது என்று தெரியாது.

எனக்கு அந்தமாதிரி எந்த திட்டமும் இல்லை, இப்போது திருமணம் செய்துகொள்ள நேரமும் இல்லை.

எனது சொந்த வாழ்க்கை பற்றி வதந்தி பரப்பாமல் ஏதாவது நல்ல விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றிருக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US