ஜான்வி கபூரை தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா நடிகை ஸ்ரீதேவி 2வது மகள் குஷி கபூர்... அவரே கூறிய அதிரடி பதில்
நடிகை ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமா ஏன் இந்திய சினிமா மக்களால் மறக்கவே முடியாத ஒரு பிரபலம்.
தமிழில் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் நடிக்கும் போது இவரது மூக்கு மட்டும் கொஞ்சம் தட்டையாக எடுப்பாக இல்லை என கூறப்பட்டது.
இதனால் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மூக்கை மெல்லியதாகவும், கவர்ச்சியாகவும் மாற்றிக்கொண்டார்.
அவரைப் போல ஜான்வி கபூரும் தன்னுடைய மூக்கை மாற்றிகொள்ள அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
குஷி கபூர்
தற்போது தனது அம்மா, அக்காவை போல இவரும் சர்ஜரி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தன்னுடைய அக்கா போலவே மூக்கு மற்றும் முகத்தின் தாடை எலும்பு விரிவுபடுத்தும் சில காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார் குஷிகபூர்.
இதுகுறித்து அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்க, அவர் ஆம் நான் அழகு சிகிச்சை செய்துகொண்டேன் என உடைத்து பேசியுள்ளார். சில நடிகைகள் அப்படியெல்லாம் இல்லை என சொல்லவே தயங்க அவர் அதிரடியாக பதில் கூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu
