குரேஷியும் குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறாரா? வெங்கடேஷ் பட் பற்றி போட்ட பதிவால் சர்ச்சை

By Parthiban.A Apr 14, 2024 02:13 AM GMT
Report

குக் வித் கோமாளி ஷோவின் ஐந்தாம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கு முன் நான்கு சீசன்களையும் தயாரித்த நிறுவனம், இயக்குனர் என கூண்டோடு வெளியேறிவிட்டனர்.

அதனால் புது தயாரிப்பு நிறுவனம் குக் வித் கோமாளி தயாரிக்க இருக்கின்றனர். அதனால் நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குரேஷியும் குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறாரா? வெங்கடேஷ் பட் பற்றி போட்ட பதிவால் சர்ச்சை | Is Kuraishi Quitting Cooku With Comali 5

குரேஷி விலகுகிறாரா?

இந்த ஷோவில் முக்கிய கோமாளியாக இருந்துவரும் குரேஷி தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் தற்போது வேறு சேனலுக்காக நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.

சிங்கம் சிங்கிளா தான் வரும் என நீங்களே சொல்லிட்டீங்க, ஆரம்பிக்கலாமா என CWC 5 டீசரில் வந்த செஃப் தாமுவின் வசனத்தை கலாய்க்கும் வகையில் வெங்கடேஷ் பட் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்.

அதற்கு "சரியா சொன்னீங்க சார்" என கமென்ட் செய்திருக்கிறார் குரேஷி. குக் வித் கோமாளியில் இருந்துகொண்டே அவர் போட்ட கமென்ட் சர்ச்சையாக, குரேஷியும் ஷோவில் இருந்து விலகுகிறாரா என பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். 

குரேஷியும் குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறாரா? வெங்கடேஷ் பட் பற்றி போட்ட பதிவால் சர்ச்சை | Is Kuraishi Quitting Cooku With Comali 5

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US