பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி அந்த நடிகை வரமாட்டாரா?- நடிகையே கொடுத்த பதில்

vijaytv serials pandianstores ps
By Yathrika May 05, 2021 06:20 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியின் தற்போதைய ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அண்ணனாக நடிக்கும் மூர்த்தியை வைத்து நிறைய மீம்ஸ் இப்போது அதிகமாக வருகிறது.

காரணம் தற்போது கடை திறப்பதற்கு கொரோனா காரணமாக புதிய லாக் டவுன் போட்டிருப்பதால் அவரை வைத்து நிறைய மீம்ஸ் வருகின்றன.

இந்த நேரத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர் ஒருவர் ஒரு நடிகையிடம் நீங்கள் ஏன் சீரியலில் வருவதில்லை என கேட்டிருக்கிறாராம்.

அவர் வேறு யாரும் இல்லை சீரியலில் மீனாவின் அம்மாவாக நடிக்கும் நடிகையிடம் தான் ஒரு ரசிகர் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் இந்த கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்.


நீங்கள் கதையாசிரியரிடம் தான் இதுகுறித்து கேட்க வேண்டும் என பதில அளித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி அந்த நடிகை வரமாட்டாரா?- நடிகையே கொடுத்த பதில் | Is Meena Mother Character Was Stopped In Ps

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US