மைனா நந்தினியின் கணவர் பிரபல நடிகரின் பேரனா?- இதுவரை வெளிவராத தகவல்
மைனா நந்தினி என்று கூறினாலே ஒருவரின் முகம் நியாபகம் வந்துவிடும்.
சரவணன்-மீனாட்சி என்கிற சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால் அனைவரும் அவரை மைனா நந்தினி என அழைக்க ஆரம்பித்தார்கள்.
அவர் யோகேஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் அண்மையில் பிறந்தார்.
மைனா நந்தினி குழந்தை பெற்ற பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் தனது கணவரோடு Mr Mrs சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியின் மூலம் மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் பிரபல நடிகரின் பேரன் என்பது தெரிய வந்துள்ளது.
சிவாஜி ஆகியோருடன் எல்லாம் நடித்த பழம்பெறும் நடிகர் ராமதாஸ் அவர்களின் பேரன் தான் யோகி என்பது மக்களுக்கு இந்நிகழ்ச்சி மூலம் தெரிகிறது.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
