நாசர் சினிமாவில் இருந்து விலகுகிறாரா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த செய்தி பற்றி மனைவி விளக்கம்
தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகர் நாசர் சினிமாவில் இருந்து விலகப்போகிறார் என செய்தி பரவியது. அவர் உடல்நிலை காரணமாக இந்த முடிவெடுத்து இருக்கிறார் எனவும் சொல்லப்பட்டது.
ஆனால் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என நடிகர் நாஸர் தரப்பு விளக்கம் அளித்து இருக்கிறது. என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே இருப்பேன் என நாசர் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் நாசரின் மனைவி கமீலா ட்விட்டரில் விளக்கம் அளித்து ட்விட் செய்திருக்கிறார். பொய்யான தகவல்க்ளை பரப்பாதீர்கள் என கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர்.
நாசருக்கு சினிமா தான் மூச்சு எனவும் தெரிவித்து இருக்கிறார் அவர்.
News about Nasser’s health, quitting career (acting), etc..etc.. who ever started this, long live, to spin more stories..on more people.. Nasser eats and breathes cinema.. thanks friends and folks for all the concern. DONT SPREAD FALSE NEWS
— Kameela (@nasser_kameela) July 1, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பிக்பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு - சர்ச்சையை கிளப்பிய முத்த காட்சிகள்! IBC Tamilnadu

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri
