மீண்டும் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கின்றாரா நடிகை நயன்தாரா..! இணையத்தில் வேகமாக பரவும் தகவல்..
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை முடித்து விட்டு சிம்பு பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த இரண்டு படங்களையும் முடித்த பின் சிம்பு கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், அப்படத்தில் நடிகை நயன்தாராவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து நயன்தாரா தரப்பில் அளித்துள்ள விளக்கம் என்னவென்றால், "இதுவரை அப்படி எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
ஆகையால் இதில் உண்மையில்லை" என கூறியுள்ளனர்.
மேலும் இதற்கு முன் சிம்பு மற்றும் நயன்தாரா வல்லவன் மற்றும் இது நம்ம ஆளு படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பற்றி எரியும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ... தீயை கட்டுப்படுத்த வீரர்கள் போராட்டம்: வீடியோ காட்சிகள்! News Lankasri

ஒரு நாளைக்கு 40 லட்சம் செலவு செய்யும் இளம்பெண் - ஆடிப்போன இணையவாசிகள்; அப்படி என்ன செய்கிறார் தெரியுமா? Manithan

தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு கூட வராத நடிகர் விஜய்! உருக்கத்துடன் மகனுக்காக தந்தை செய்த செயல் News Lankasri
