பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா இதற்கு முன் இப்படி ஒரு சீரியல் நடித்துள்ளாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்

meena serials pandianstores hema
By Yathrika Apr 16, 2021 08:15 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகளின் பாசத்தை சுற்றியே கதை நகர்கிறது.

தமிழில் மக்கள் கொண்டாடியதால் தெலுங்கு, ஹிந்தி என சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. முல்லை வேடம் மாறியதும் கொஞ்சம் மக்கள் ஏற்க மறுக்க இப்போது புதிய முல்லையை ஏற்று விட்டார்கள்.

இப்போதும் கதையிலும் எந்த ஒரு பெரிய பிரச்சனையும் இல்லாமல் ஓடுகிறது. சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இவரால் தான் சீரியலில் பல பிரச்சனைகளே வந்துள்ளது.

ஆனால் அதேசமயம் காமெடி பீசாகவும் இவரை சீரியலில் காட்டி வருகிறார்கள். இவர் இந்த சீரியல் நடிப்பதற்கு முன் வேறொரு சீரியலிலும் நடித்துள்ளார். சின்னதம்பி சீரியலில் செவ்வந்தி என்கிற வேடத்தில் நடித்திருக்கிறார்.


இதோ ஹேமாவின் சின்னதம்பி சீரியல் லுக்,

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா இதற்கு முன் இப்படி ஒரு சீரியல் நடித்துள்ளாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும் | Is Pandian Stores Meena Acted In Chinnaathambi

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US