நடிகை சமந்தாவை தொடர்ந்து இந்த பிரபல நடிகையும் கணவரை பிரிகிறாரா?- அதிர்ச்சியாக வந்த தகவல்
நடிகை சமந்தா தமிழ் மக்கள் கொண்டாடும் ஒரு நடிகை. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் இப்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.
அடுத்தடுத்து அவர் ‘ஹிந்தியில் படங்கள் நடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது. இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இவரது விவாகரத்து செய்தி ரசிகர்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. ஆனால் இருவருமே அதைப்பற்றி பேச கூடாது என தங்களது ரசிகர்களை கேட்டுக் கொண்டார்கள்.
இப்போது இன்னொரு நாயகியின் விவாரத்து செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.
தன்னை விட வயது குறைவானவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸை பிரிய இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
காரணம் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜோனஸ் என்ற தனது கணவர் குடும்ப பெயரை நீக்கியுள்ளார்.
