ரச்சிதாவுக்கு இரண்டாம் திருமணமா? வைரலான செய்திக்கு நடிகை வைத்த முற்றுப்புள்ளி
நடிகை ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது எல்லோருக்கும் தெரியும். பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட தினேஷ் தான் ரச்சிதாவுடன் விரைவில் பேசி கருத்து வேறுபாடுகளை சரி செய்ய விரும்புவதாக கூறி இருந்தார்.
ஆனால் ரச்சிதா விவாகரத்து முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. மேலும் தான் அனுபவித்த வலி மற்றவர்களுக்கு புரியாது என அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரச்சிதா தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் ரச்சிதா விரைவில் இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறார் என சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது.
முற்றுபுள்ளி
இந்நிலையில் ரச்சிதா 2ம் திருமண செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
"கண்டதை வைரல் ஆக்குவதை விட இதை ஆக்குங்க" என குறிப்பிட்டு ரச்சிதா தனது அடுத்த பட அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
