ரஜினியின் தர்மன் இந்த ஹாலிவுட் தொடரின் copy-யா? இயக்குனர் அஸ்வத் பதில்

By Parthiban A Jun 27, 2026 12:35 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு தர்மன் என டைட்டில் அறிவிக்கப்பட்டு, பூஜை உடன் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன் தொடங்கியது.

அந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல், ராசி கண்ணா, சிம்ரன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ரஜினியின் தர்மன் இந்த ஹாலிவுட் தொடரின் copy-யா? இயக்குனர் அஸ்வத் பதில் | Is Rajini Dharman Copy Of The Good Doctor Series

ஹாலிவுட் தொடரின் காபி-யா?

இந்நிலையில் தர்மன் படம் The Good Doctor என்ற ஹாலிவுட் தொடரின் காபி என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதற்க்கு பதில் அளித்து இருக்கும் அஸ்வத் மாரிமுத்து, அது போலியான செய்தி என விளக்கம் கொடுத்திருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US