நாளை ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்? பிரம்மாண்டமாக நடக்கும் ஏற்பாடுகள்
நடிகை ராஷ்மிகா மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருகிறார்கள் என்பதும் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
தாங்கள் காதலித்து வருவதை அவர்கள் அறிவித்துவிட்டு நிலையில் திருமண தேதி பற்றி எந்த அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை.

நாளை திருமணமா?
உதய்பூரில் இருக்கும் பிரம்மாண்ட அரண்மனையில் நாளை (பிப்ரவரி 2ம் தேதி) திருமணம் நடைபெற இருப்பதாக ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட வீடியோ அது என கூறப்படுகிறது. இருப்பினும் ராஷ்மிகா இதுவரை திருமணம் பற்றி எந்த தகவலையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
A influencer shared wedding location of Rashmika mandhana and Vijay Devarakonda
— Yash (@yash____444) January 31, 2026
They also said that marriage is on 2nd February #RashmikaMandanna #VijayDeverakonda #Rashmika pic.twitter.com/oYEA6tx7rv

பனிப்புயலில் சிக்கிய பல மாகாணங்கள்... போர்க்களமான சாலைகள்: 35 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri
அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri