ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்!

By Parthiban.A Jul 22, 2023 09:30 PM GMT
Report

ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகை ரேகா. அவர் மறைந்த தமிழ் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகை ரேகா பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று பரவி வருகிறது. Rekha: The Untold Story என்ற அவரது பயோகிராபி தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ரேகா அவரது பெண் மேனேஜர் பர்ஸானா உடன் லிவ் இந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்! | Is Rekha In Live In Relationship With Manager

மறுக்கும் எழுத்தாளர்

இந்த புத்தகத்தை எழுதி இருக்கும் யாசீர் உஸ்மான் இந்த சர்ச்சைக்கு பதில் அளித்து இருக்கிறார். இந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

சென்சேஷன் ஆக்குவதற்காக இப்படி செய்தி பரப்புகிறார்கள் என அவர் கூறி இருக்கிறார். இந்த சர்ச்சை பற்றி அவர் வெளியிட்ட முழு அறிக்கை இதோ  

குண்டாகி அடையாளம் தெரியாமல் மாறிய சிவா மனசுல சக்தி அனுயா.. அவரா இது? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US