ஆர்.கே. சுரேஷ் விவாகரத்து ஆனவரா, அவருக்கு மகன் உள்ளாரா?- திடீரென வெளிவந்த தகவல்

marriage actor producer rksuresh
By Yathrika Jan 04, 2022 12:20 PM GMT
Report

தமிழ் சினிமா ஹாலிவுட் வரை கவனிக்கப்படும் ஒரு துறையாக உள்ளது. இந்த சினிமாவில் சாதிக்க வேண்டும் என பலர் தங்களது உழைப்பை போட்டு வருகிறார்கள்.

அப்படி தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின் நடிகரானவர் ஆர்.கே. சுரேஷ். இவர் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் யாருக்கும் அறிவிக்காமல் திடீரென சினிமா பைனான்சியர் மது என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2021ம் ஆண்டு ஸ்ரேயா என்ற பெண் குழந்தை பிறந்தது, அடிக்கடி குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருவார். தற்போது தான் அவரைப் பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது ஆர்.கே. சுரேஷிற்கு மது என்பவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பெண்ணாம். ஆர்.கே.சுரேஷிற்கு முதல் மனைவியுடன் பிறந்த மகன் உள்ளாராம், அவருக்கு 11 வயது ஆகிறதாம்.

இருவரும் சில சொந்த காரணங்களால் பிரிந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US