பிக் பாஸ் தொகுப்பாளர் மாற்றம்? ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கிய தகவல்
பிக் பாஸ்
பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியா முழுவதும் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த அளவுக்கு இந்தியாவின் பல மொழிகளில் பிக் பாஸ் ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.
ஹிந்தியில் சல்மான் கான் தான் பிக் பாஸை 14 வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார். அதே போல தமிழில் கமல் ஹாசன், மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
விலகும் சல்மான் கான்?
தற்போது நடந்துவரும் பிக் பாஸ் OTT 2ம் சீசனை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் அவர் ஷோவில் கையில் சிகரெட் உடன் இருக்கும் ஸ்டில் வைரல் ஆனது. இதனால் அவர் கடந்த வார இறுதி எபிசோடுக்கு சல்மான் வரவில்லை.
இதனால் அவர் ஷோவில் இருந்து விலகுகிறார், புது தொகுப்பாளர் வர போகிறார் என செய்தி பரவியது. ஆனால் இது பற்ற பிக் பாஸ் குழுவினரிடம் விசாரித்தபோது அது உண்மை இல்லை என கூறி இருக்கின்றனர்.
அடுத்த வாரம் சல்மான் நிச்சயம் ஷோவுக்கு வருவார் என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியில் இருந்த ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சி ஆகி இருக்கின்றனர்.
Salman khan has no commitment, he didn't came because he is not happy with Bigboss, last week, BB team did a blunder by not edition Salman's smoking part. This incident must have shaken Salman's character publicly and it is not good for his brand image. #KrushnaAbhishek pic.twitter.com/mGOVErxy3Y
— Dopamine (@Anand62418765) July 15, 2023
எதிர்நீச்சல் சீரியல் ஜனனி வாங்கிய புது கார்! விலை இத்தனை லட்சமா?