நடிகை சமந்தா கர்ப்பமா? இணையத்தில் பரவும் தகவல்

By Karthick Raja Jun 18, 2026 05:00 AM GMT
Report

'மா இண்ட்டி பங்காரம்'

முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, ஒரு சிறிய இடைவேளைக்கு பின் 'மா இண்ட்டி பங்காரம்' படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கதையின் நாயகியாக என்ட்ரி தந்துள்ளார். இப்படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்கிற தலைப்புடன் நாளை வெளியாகிறது.

நடிகை சமந்தா கர்ப்பமா? இணையத்தில் பரவும் தகவல் | Is Samantha Expecting Her First Child

சமந்தா - ராஜ் நிடிமோரு

இப்படத்தை தனது கணவர் ராஜ் நிடிமோருவுடன் இணைந்து சமந்தா தயாரித்துள்ளார். ஆக்ஷன் ஹீரோயினாக சமந்தா நடித்துள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்ப்புடன் திரையரங்கில் இப்படத்தை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

நடிகை சமந்தா கர்ப்பமா? இணையத்தில் பரவும் தகவல் | Is Samantha Expecting Her First Child

முடிவுக்கு வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்.. வருத்தத்தில் ரசிகர்கள்

முடிவுக்கு வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்.. வருத்தத்தில் ரசிகர்கள்

நடிகை சமந்தா பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோரு இயக்கத்தில் 'தி பேமிலி மேன்' மற்றும் 'சிட்டாடல்' ஆகிய இரண்டு வெப் தொடர்களில் நடித்துள்ளார். இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து பல கிசுகிசுக்கள் எழுந்தன. அதற்கு ஏற்றார் போல் சமந்தாவும் ராஜ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

நடிகை சமந்தா கர்ப்பமா? இணையத்தில் பரவும் தகவல் | Is Samantha Expecting Her First Child

சமந்தா கர்ப்பமா?

பின் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி சமந்தா - ராஜ் இருவரும் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. ஆனால், வெறும் வதந்தி மட்டும், சமந்தா தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இதுகுறித்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமந்தா கர்ப்பமா? இணையத்தில் பரவும் தகவல் | Is Samantha Expecting Her First Child

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US