ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் நடித்துள்ளாரா?... வைரலாகும் வீடியோ

By Yathrika Oct 24, 2026 09:40 AM GMT
Report

ஜெயிலர் 2

கடந்த 2023ம் ஆண்டு ஜெயிலர் எப்படி இருந்தது, ஆனால் அதைவிட மாஸாக இருக்கிறது ஜெயிலர் 2 என ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

ஆயூத பூஜை ஸ்பெஷலாக ரஜினி நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியாகி இருந்தது. தமிழ் திரையுலகமே ரஜினியின் ரசிகர்கள் தானே, ரிலீஸ் ஆன நாள் முதல் திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக உள்ளது.

படம் வெளியாகி 9 நாள் முடிவில் படம் இதுவரை மொத்தமாக ரூ. 625 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்து வருகிறது.

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் நடித்துள்ளாரா?... வைரலாகும் வீடியோ | Is Santhanam Acted In Rajinikanth Jailer 2 Movie

வைரல் வீடியோ

படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இப்போது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடும் படக்குழுவின் வீடியோ வெளியாகியுள்ளது.

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் நடித்துள்ளாரா?... வைரலாகும் வீடியோ | Is Santhanam Acted In Rajinikanth Jailer 2 Movie

அதில் நடிகர் சந்தானம், ரெடின் கிங்ஸ்லி போன்றோர் இருக்கிறார்கள், அவர்களின் காட்சிகள் நீக்கப்பட்டதா, இவர்களின் காட்சிகள் இருந்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US