எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகும் நடிகை சத்யா தேவராஜன்? அவரே கொடுத்த விளக்கம்
சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் தற்போது டிஆர்பியில் டாப் 3ம் இடத்தில் இருந்து வருகிறது. பரபரப்பான கதைகளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த சீரியலில் ஆதிரை என்ற ரோலில் நடித்து வருகிறார் நடிகை சத்யா தேவராஜன். அவர் திடீரென விளங்குகிறார் என ஒரு தகவல் பரவி வருகி
சமீபத்தில் இஸ்ட்டாக்ராமில் அவர் போட்ட பதிவு தான் இதற்கு காரணம். "நான் புது ப்ராஜெக்ட்களில் நடிக்க விரும்புகிறேன், இதற்குமுன் அணுக நினைத்தவர்கள், நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் எனக்கு மெயில் பண்ணுங்க" என கூறி இருக்கிறார்.
விளக்கம்
அதனால் சத்யா தேவராஜன் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலக போகிறாரா என ரசிகர்கள் கேட்க தொடங்கிவிட்டனர்.
அதற்கு விளக்கம் கொடுத்த அவர் 'யூடியூப்புக்கு கன்டென்ட் கொடுக்காதீங்க.. இப்போதைக்கு நான் விலகவில்லை. அப்படி வெளியேறுவதென்றால் சொல்கிறேன்" என கூறி இருக்கிறார்.