பதான் வெற்றிக்கு பிறகு பல கோடி மதிப்புள்ள பொருளை வாங்கிய நடிகர் ஷாருக்கான்- என்ன தெரியுமா?
நடிகர் ஷாருக்கான்
ஹிந்தி சினிமாவில் கடந்த சில வருடங்களாக வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்கள் கூட பட பாக்ஸ் ஆபிஸை பெறவில்லை. எல்லா பெரிய நடிகர்களின் படங்களும் கடும் நஷ்டத்தை சந்தித்தன.
இந்த நேரத்தில் தான் நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியாகி இருந்தது. ஷாருக்கான்-தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான இப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி இருந்தது.

நடிகர் வாங்கிய பொருள்
பதான் திரைப்படம் படு வெற்றியை கண்டுள்ள நிலையில் ஷாருக்கான் ரூ. 10 கோடி செலவில் புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியுள்ளது.
0555 என்ற பேன்சி நம்பருடன் கூடிய வெள்ளை நிற காரை அவர் வாங்கியுள்ளாராம்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கிறாரா பிக்பாஸ் பாவனி- அவரே கூறிய செய்தி