விஜய், விக்ரம், விஷால் இணைந்து நடிக்கும் படத்தை சங்கர் இயக்குகிறாரா? உண்மையை கூறிய பிரபலம்..

Vijay Vikram Shankar Vishal
By Balakumar Mar 07, 2021 12:50 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபர்கள் நடிகர் விஜய், விக்ரம், விஷால்.

இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க அப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கப்போவதாக சில தகவல் கிசுகிசுப்பட்டு வந்தது.

இது உண்மையா, அல்லது வெறும் வதந்தி மட்டும் தானா என கேள்வி எழுந்த போது, பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன் பதில் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் " இது வெறும் கற்பனையான தகவல் மட்டுமே. உண்மையில்லை " என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதன்முலம் விஜய், விக்ரம், விஷால் நடிக்கும் படத்தை சங்கர் இயக்கப்போவதாக கூறப்பட்டு வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US