இலங்கை பெண்ணை நடிகர் சிம்பு திருமணம் செய்ய இருக்கிறாரா?- வெளிவந்த புதிய தகவல்
நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு கொரோனா காலத்தை பயன்படுத்தி உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருந்தார்.
சுறுசுறுப்பாக படப்பிடிப்புகளை முடிப்பது என அடுத்தடுத்து படங்கள் நடித்தார். ஈஸ்வரன், மாநாடு, மஹா ( சிறப்பு தோற்றம்), வெந்து தணிந்தது காடு இப்போது பத்து தல என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகி வருகிறது.
விரைவில் பத்து தல ரிலீஸ் ஆக இருக்கிறது, இதில் கேங்ஸ்டராக நடித்துள்ளாராம்.
முஃட்டி என்ற கன்னட படத்தின் ரீமேக் தான் பத்து தல என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். மார்ச் 30ம் தேதி இப்படம் ரிலீஸிற்கு வரும் என கூறப்படும் நிலையில் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
சிம்புவின் திருமணம்
நடிகர் சிம்புவிற்கு சில காதல் தோல்விகள் ஏற்பட்டது, அதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான். 40 வயதாகும் சிம்புவிற்கு அவரது வீட்டில் பெண் தேடி வருகிறார்கள், அவ்வப்போது திருமணம் குறித்து சில வதந்திகளும் வருகின்றன.
தற்போது என்னவென்றால் இலங்கையில் உள்ள பிரபல தொழிலதிபரின் மகளை சிம்பு திருமணம் செய்ய போவதாகவும் அவரது பெற்றோர்கள் தேர்வு செய்து முடித்துவிட்டார்கள் என செய்திகள் வந்துள்ளன. இது உண்மையா இல்லையா என்பது சிம்பு தரப்பில் இருந்து தான் கூற வேண்டும்.
ஆனால் நடிகர் சிம்புவின் திருமணத்தை பார்த்த ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்பது மட்டும் உண்மை.
விரைவில் முடிவுக்கு வருகிறது யாரும் எதிர்ப்பார்க்காத விஜய் டிவி தொடர்- எந்த சீரியல் தெரியுமா?
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)