பிரபல சிம்பு பட நடிகைக்கு திருமணமா? இணையத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ..
தமிழில் மதராசி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதன்பின் முனி, காளை, சக்கரக்கட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
பரதேசி மற்றும் காவியா தலைவன் போன்ற படங்களில் இவரின் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இவர் கடைசியாக தமிழில் காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரின் சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் வேதிகா.
அந்த வகையில் தற்போது திருமண கோலத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதில் "நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லை" எனவும் கேப்ஷன் போட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu