விஜய்யின் இந்த படத்தில் சிறுத்தை சிவா ஒளிப்பதிவாளராக பணியாற்றினாரா?
siva
vijay
badri
cinematographer
By Yathrika
சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் ரசிகர்களால் ரசிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவர்.
அஜித்துடன் 4 படங்கள் தொடர்ந்து இயக்கி வெற்றிநடைபோட்ட அவர் இப்போது ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குனராக இப்போது வலம் வரும் சிறுத்தை சிவா இதற்கு முன் ஒளிப்பதிவாளராக நிறைய படங்களில் பணியாற்றியுள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நிறைய படங்கள் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார்.
விஜய்யின் பத்ரி படம், பிரபு தேவா மற்றும் பிரபு நடித்த சார்லி சாப்ளின், மனதை திருடிவிட்டாய் போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
திருமணத்திற்கு முன்பே பல கோடிக்கு Gift - வரலட்சுமியை இன்பத்தில் ஆழ்த்திய வருங்கால கணவர் IBC Tamilnadu
ஆண்டுக்கு 25 இளம்பெண்கள்: வட கொரிய ஜனாதிபதி தொடர்பில் இளம்பெண் தெரிவித்துள்ள அதிரவைத்துள்ள தகவல் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US