கயல் சீரியல் முடியபோகிறதா? திருமணத்துக்கு பின் ஹீரோயினே கொடுத்த பதில்
சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது கயல் சீரியல். டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 2 அல்லது 3ம் இடத்திற்குள் இந்த சீரியல் இருந்து வருகிறது.
கயல் மற்றும் எழில் ஆகியோரது திருமணத்தில் பல்வேறு தடங்கல்கள் வருவது போலவும், அதை எல்லாம் தாண்டி எப்படி திருமணம் நடந்து முடிகிறது என்பதை தான் கடந்த பல வாரங்களாக இந்த சீரியலில் காட்டி வருகிறார்கள்.
சீரியல் முடிகிறதா?
திருமணம் முடிந்துவிட்டால் கயல் சீரியல் முடிக்கப்படும் என பேச்சு இருந்து வருகிறது. ஆனால் ஹீரோயினாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி அளித்திருக்கும் பதிலில் 'சீரியல் இப்போது முடியப்போவதில்லை. அடுத்து தான் இன்னும் பல ட்விஸ்ட்கள் வர போகிறது' என கூறி இருக்கிறார்.
தான் எங்கு சென்றாலும் இதே கேள்வியை கேட்கிறார்கள், அதனால் இது தான் உண்மையான பதில் என அவர் கூறி இருக்கிறார்.
You May Like This Video

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
