தளபதி 65 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதா.. விஜய்யின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக்கிங் தகவல்
Movie
Thalapathy 65
Nelson and Vijay
Release date?
By Kumar
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 65.
சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கி செப்டெம்பர் மாதம் முடிந்து தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தான் துவங்கும் என்று தெரிவிக்கின்றனர்.
இதனால் தளபதி 65 திரைப்படம் வரும் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியாகும் என கூறப்படுகிறது.
பெரிதும் எதிர்பார்ப்பில் காத்திருந்த விஜய்யின் ரசிகர்களுக்கு இது ஒரு ஏமாற்றம் தான்.
நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் நெருக்கம் - வைரல் சாஹல் மனைவி வீடியோ!! அதிர்ச்சியில் ரசிகர்கள் IBC Tamilnadu
ஆண்டுக்கு 40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து: ஆனால் அவர்கள் யார் தெரியுமா? News Lankasri
ரோகித்திடம் ஆதரவு காட்டிய வீரர் - அணியில் இருந்து நீக்கிய ஹர்திக்!! அதிர்ச்சியில் ரசிகர்கள் IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US