பிக்பாஸ் சீசன் 4 பிரபலம் மோசமான அடல்ட் படம் எடுப்பவர் கூட்டணியா? யாருடன் போட்டோ எடுத்திருக்கிறார் பாருங்க

Bigg Boss 4 Ariyana Glory RGV Adult project?
By Balakumar Feb 11, 2021 12:46 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தமிழில் அண்மையில் நிறைவடைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் வரை ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி ஆரி பிக்பாஸ் கோப்பையை கைப்பற்றினார்.

தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை Ariyana Glory.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் இயக்குனர் ராம் கோபால் வர்மா எடுத்த நேர்காணலில் கலந்து கொண்ட பின் அவருக்கு மவுசு கூடிவிட்டது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனல் வரை சென்றார்.  

நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர் பிக்பாஸ் பிரபலத்தினால் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மேலும் Ariyana Glory தற்போது கோவா சென்றுள்ளாராம். அங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

ஆபாசமான படங்களை எடுத்து சர்ச்சையில் சிக்கிய ராம் கோபால் வர்மா அடுத்ததாக தன் படத்திற்காக கோவா சென்றுள்ளாராம். ஒருவேளை Ariyana Glory தான் அவரின் புதிய பட நடிகையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US