நடிகர் சூர்யாவா இது - சிறு வயதில் எவ்வளவு சுட்டியாக இருந்துள்ளார்

Childhood photo Actor Suriya
By Kumar Apr 03, 2021 10:58 AM GMT
Report

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரம் கதாநாயகன் சூர்யா.

இவர் நடிப்பில் தற்போது கிராமத்து கதைக்களம் கொண்ட படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.  

மேலும் கௌதம் மேனன் இயக்கி வரும் நவராசா எனும் ஆந்தாலஜி படத்திலும் நடித்துள்ளார்.

இதன்பின் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும், வாடிவாசல் படத்திற்காக தான் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர். 

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் செம் சுட்டியாக ஓடி திரிந்து விளையாடுகிறார் நடிகர் சூர்யா.

இதோ அந்த புகைப்படம்..

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US