கிளாமர் புகைப்படங்களாக வெளியிட்ட இந்த நடிகை விஜய்யின் லியோ படத்தில் நடிக்கிறாரா?- அவரே சொன்ன தகவல்
விஜய்யின் லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக நடித்துவரும் திரைப்படம் லியோ.
இப்படத்தில் மிகவும் ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால் நடிகை த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் கூட்டணி அமைத்து நடிக்கிறார். அவர்களை இப்படத்தில் காண ரசிகர்களும் படு ஆவலாக தான் உள்ளனர்.
படத்திற்கான படப்பிடிப்பும் முழுவதுமாக முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நடிகையா
தற்போது லியோவில் நானும் இருக்கிறேன் என கிளாமர் போட்டோ ஷுட் புகழ் நடிகை பேட்டி கொடுத்துள்ளார்.
ஜெமினி படத்தில் கலக்கிய நடிகை கிரண் விஜய்யின் லியோ படத்தில் நா ரெடி பாடலில் இருப்பதாக கூறியுள்ளார், ஆனால் அவர் கூறுவது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
சரிகமப நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும் போதே பாடுவதை நிறுத்தி அழுத இலங்கை பெண் ஆசானி- நடுவர்கள் அதிர்ச்சி

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
