ஈரமான ரோஜாவே தொடரில் இருந்து விலகிவிட்டாரா நடிகை ப்ரியா?- வெளிவந்த தகவல்

By Yathrika Mar 23, 2023 05:59 AM GMT
Report

ஈரமான ரோஜாவே 2

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த தொடர் ஈரமான ரோஜாவே. இதில் திரவியம் மற்றும் பவித்ரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்கள்.

தொடரும் மிகப்பெரிய ஹிட்டடித்தது, பின் முடிவுக்கும் வந்தது.

ஆனால் அதே பெயரில் 2ம் பாகம் தொடங்கப்பட்டது, இதிலும் திருமணம் செய்யப்போகும் ஜோடி மாற்றப்பட்டு அதை வைத்தே கதை ஓடிக் கொண்டிருக்கிறது. ஈரமான ரோஜாவே தொடரில் இருந்து விலகிவிட்டாரா நடிகை ப்ரியா?- வெளிவந்த தகவல் | Is This Actress Quit Eeramana Rojaavae Serial

வெளியேறினாரா நடிகை

சமீபத்தில் இந்த தொடரில் ஜீவா வேடத்தில் நடிக்கும் திரவியம் ஒரு புதிரான பதிவு போட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள் ப்ரியா வெளியேறுகிறாரா, அதனால் தான் இவர் இப்படி பதிவு போடுகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஈரமான ரோஜாவே தொடரில் இருந்து விலகிவிட்டாரா நடிகை ப்ரியா?- வெளிவந்த தகவல் | Is This Actress Quit Eeramana Rojaavae Serial

ஆனால் அந்த செய்திகளில் உண்மை இல்லையாம், எல்லாம் வதந்தியாம்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஸ்வாதி தன்னுடன் நடிக்கும் திரவியமுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

ஈரமான ரோஜாவே தொடரில் இருந்து விலகிவிட்டாரா நடிகை ப்ரியா?- வெளிவந்த தகவல் | Is This Actress Quit Eeramana Rojaavae Serial

தனது இரண்டாம் திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய நடிகை மீனா- என்ன கூறியுள்ளார் பாருங்க

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US