தனுஷின் மகன் யாத்ரா கேப்டன், இந்த பிரபலத்தின் மகள் துணை கேப்டனா?- யாரு தெரியுமா
கேப்டன் யாத்ரா
நடிகர் தனுஷின் மகன் யாத்ரா படிக்கும் பள்ளியில் விளையாட்டு துறையின் கேப்டனாக அண்மையில் தேர்வானார். அந்த சந்தோஷ விஷயத்தை அவரது பெற்றோர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் நேரில் கண்டு சந்தோஷப்பட்டார்கள்.
அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்களும் வாழ்த்து கூறி வந்தார்கள்.
இந்த நிலையில் அதே பள்ளியில் பயிலும் இன்னொரு பிரபலத்தின் பேத்தி குறித்து ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது.
எஸ்.வி. சேகர் பதிவு
தனுஷின் மகன் யாத்ரா சீனிர் விளையாட்டு அணிக்கு கேப்டன் ஆகியுள்ள நிலையில் நடிகர் எஸ்வி சேகரின் பேத்தியும் நடிகர் அஸ்வின் சேகரின் மகளுமான அர்னா சேகர் ஜுனியர் அணிக்கு கேப்டனாகி உள்ளார்.
இதனை எஸ்.வி சேகரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டாவின் லிகர் திரைப்படம் எப்படி உள்ளது?- Live Updates

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
