இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர் இவரா..எதிர்பார்க்கவே இல்லயே!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 40 நாட்களாக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி.
ஒவ்வொரு வாரமும் புதியதாகவும் வித்தியாசமானதாகவும் டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு வழங்கி மக்களின் கவனங்களை ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில் தான் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் இறுதியாக இமான் அண்ணாச்சி, பாவனி மற்றும் மதுமிதா குறைந்த வாக்குகளுடன் இருந்தார்கள்.
அதன்படி தற்போது கசிந்திருக்கும் தகவலின்படி மதுமிதா தான் குறைந்த வாக்குகளுடன் வெளியேற போகிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இது மதுமிதா ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தும் செய்தியாகவே அமைந்திருக்கிறது. எனினும் உண்மையில் யார் எவிட் ஆகப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri