பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து எனது காட்சிகள் இருக்குமா என்பதே எனக்கு தெரியவில்லை- ரேஷ்மா சொன்ன ஷாக்கிங் தகவல்
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியின் TRPயை உயர்த்தும் தொடர்களில் ஒன்றாக இருக்கிறது பாக்கியலட்சுமி.
பாக்கியா கோபியை விவாகரத்து செய்து வெளியே அனுப்பியது முதல் தற்போது ராதிகா கோபி வீட்டிலேயே தங்கியது வரை மிகவும் விறுவிறுப்பாக அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்களை எதிர்ப்பார்ப்பின் உச்சத்திலேயே தொடர் வைத்துள்ளது.
சமீபத்தில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் இனி நான் சீரியலில் நடிக்கப்போவதில்லை, அதில் எந்த மாற்றமும் இல்லை என வீடியோ வெளியிட்டார்.
ரசிகர்கள் நீங்கள் வெளியேற வேண்டாம், உங்களுக்காக தான் நாங்கள் தொடரையே பார்க்கிறோம் என கூறி வந்தார்கள்.

ரேஷ்மா ஷாக்கிங்
இந்த நிலையில் ராதிகா வேடத்தில் நடிக்கும் ரேஷ்மா சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது, கோபி தொடரில் இருந்து வெளியேறியது எனக்கு தெரியாது, நானே பாக்கியலட்சுமி தொடரில் அடுத்து இருப்பேனா தெரியாது.
மாற்றினால் இரண்டு பேரையுமே மாற்றுவார்கள் என கூறியிருக்கிறார்.

பைக், கார் என அனைத்தையும் விற்ற கௌதம் கார்த்திக்- ஏன் என்னாச்சு
ஈரான் மீது மீண்டும் தாக்குதலா? ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நாளை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை - பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு! IBC Tamilnadu
மாதம் ரூ. 2000 சேமித்தால் 5 ஆண்டுகளில் ரூ.1.42 லட்சம் கிடைக்கும்.., போஸ்ட் ஆபீஸ் திட்டம் News Lankasri