மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த கோமாளி வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்
குக் வித் கோமாளி 4
விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுவது குக் வித் கோமாளி 4 ஷோ. சமையல் ப்ளஸ் காமெடி என இரண்டும் கலந்ததாக நிகழ்ச்சி உள்ளது.
அதிலும் கோமாளிகளாக வருபவர்கள் செய்யும் அட்டகாசங்கள் அப்படி இருக்கும்.
ஆனால் சமீபத்தில் இந்த ஷோவில் இருந்து கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
வெளியேறுகிறாரா பிரபலம்
தற்போது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது கோமாளியாக இருந்து வந்த குரேஷி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார் என டுவிட் ஒன்று வைரலாகி வந்தது.
ஆனால் இப்போது அந்த டுவிட் டெலிட் செய்யப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் எது உண்மை என்று தெரியாமவ் குழம்பி போய் உள்ளனர்.
பிக்பாஸ் புகழ் ஜாங்கிரி மதுமிதாவின் மகனா இவர்?- செம கியூட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
