பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து இந்த போட்டியாளர் தான் வெளியேறியுள்ளாரா?... யாரு பாருங்க
பிக்பாஸ் 9
பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்டது பிக்பாஸ் 9 நிகழ்ச்சி. கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கப்பட்ட இந்த ஷோ இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.
எந்த சீசனிலும் இல்லாத விஷயங்கள் இந்த 9வது சீசனில் உள்ளது. இதனை ரசிகர்கள் ரசித்தார்களா என தெரியவில்லை, ஆனால் விமர்சனங்கள் மட்டும் நிறைய வந்துகொண்டிருக்கிறது.
விஜய் சேதுபதி இந்த வாரம் புதிய கெட்டப்பில் வந்து ஷோவை நடத்தியுள்ளார்.

எலிமினேஷன்
ஒவ்வொரு வாரமும் யார் வெளியேறுகிறார் என்பதை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வந்த நிலையில் இந்த வரம் வெளியே சென்றவர் குறித்த தகவல் வந்துள்ளது.
அதாவது வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே வந்த அமித் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.
கடந்த வாரம் அவரது மனைவி மற்றும் மகள் வீட்டிற்கு வந்து செம கலாட்டா செய்திருந்தார்கள்.
