பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?... வெளிவந்த விவரம்
பிக்பாஸ் 8
விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் 8.
கடந்த அக்டோபர் 6ம் தேதி ஒளிபரப்பாக இந்த நிகழ்ச்சி விஜய் சேதுபதி தொகுத்து வழங்க ஒளிபரப்பாகி வருகிறது.
ஆரம்ப நிகழ்ச்சியிலேயே ரசிகர்களிடம் நல்ல ஸ்கோர் வாங்கியுள்ளார், தற்போது இந்த வார நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமாக தான் உள்ளார்கள்.
ஒரு நாள் முடிவதற்குள் சச்சனா வெளியேறியது, பின் மீண்டும் வீட்டிற்குள் வந்தது, பிராங்க் சண்டை என நிறைய விஷயங்கள் நடந்தது.
தனது காதலிக்கு அழகான பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த்... கியூட் பதிவு
முதல் எலிமினேஷன்
இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷன் லிஸ்டில் ஜாக்குலின், பேட்மேன் ரவி, அருண், முத்துகுமரன், சௌந்தர்யா மற்றும் ரஞ்சித் இருந்தனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டின் முதலில் எலிமினேட் ஆகப்போவது ரவீந்திரன் என கூறப்படுகிறது.
ஆனால் எந்த அளவிற்கு உண்மை தகவல் என தெரியவில்லை, பொறுத்திருந்து காண்போம்.