சமந்தாவுக்கு ஹாலிவுட் வாய்ப்பு வாங்கி கொடுத்த முன்னணி ஹீரோ! யார் தெரியுமா?

samantha hollywood
By Yathrika Nov 30, 2021 12:50 PM GMT
Report

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த அக்டோபர் 2ம் தேதி விவாகரத்தை அறிவித்தனர்.

அவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டு ஒன்றாக பல வருடங்கள் வாழ்ந்த நிலையில் இப்படி ஒரு முடிவை அறிவித்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

விவாகரத்துக்கு பிறகு சமந்தா சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். அவர் ஒரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது.

"The Arrangements Of Love" என்ற அந்த படத்தில் சமந்தா ஓரினசேர்கையாளராக நடிக்க போகிறார் என கூறப்படுகிறது.

பிரபல இயக்குனர் Philip John இயக்கும் அந்த படம் விரைவில் தொடங்க இருக்கிறது என கூறப்படுகிறது. இந்த ஹாலிவுட் பட வாய்ப்பை சமந்தாவுக்கு ஒரு முன்னணி ஹீரோ தான் பெற்று தந்திருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் ராணா தான் அது.

The Arrangements Of Love படத்தின் தயாரிப்பாளர் ஹீரோயின் தேடிக்கொண்டு இருந்தபோது ராணா தான் சமந்தாவின் பெயரை பரிந்துரை செய்து இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US