மாஸ்டர் படத்தில் அம்மாவாக நடித்த நடிகையா இது! கருப்பு நிற உடையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க

Vijay Surprise Master Movie
By Kumar Mar 07, 2021 07:59 PM GMT
Report

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

சமீபத்தில் இப்படத்திலிருந்து Delete செய்யப்பட்ட காட்சி ஒன்றை அமேசான் தனது யூடுயூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

இந்த காட்சியில் தவறு செய்த மாணவனின் அம்மாவாக நடித்திருந்தவர் நடிகை சுரேகா வாணி. இவர் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை.

இந்நிலையில் நடிகை சுரேகா வாணி சமீபத்தில் கருப்பு நிற அழகிய புடவையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், மாஸ்டர் படத்தில் அம்மாவாக நடித்திருந்த நடிகையா இவர், என கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US