பாதியில் நின்ற சிவா மனசுல சக்தி சீரியல் நடிகையா இது?- எப்படி உள்ளார் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும்.
லாக் டவுன் முன்பு ஏகப்பட்ட சீரியல்கள் டாப்பில் ஓடின. ஆனால் கொரோனா பிரச்சனையால் பல சீரியல்கள் அப்படியே நிறுத்தப்பட்டது, சில அதே பெயரில் வேறொரு கதையில் ஓடுகின்றன.
லாக் டவுன் முடிந்த பிறகு விஜய் தொலைக்காட்சியில் சில புதிய சீரியல்கள் தொடங்கின. வேலைக்காரன், காற்றுக்கென்ன வேலி, பாக்கியலட்சுமி என புதுபுது சீரியல் வந்தன.
அப்படியே பாதியில் நிறுத்தப்பட்ட சீரியல்களில் ஒன்று சிவா மனசுல ஷக்தி. சீரியல் நன்றாக தான் ஓடிக் கொண்டிருந்தது, அதில் நடித்த நாயகன்-நாயகிக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள்.
இதில் நடித்த சிலர் வேறொரு சீரியல்களில் கமிட்டாகிவிட்டனர். ஆனால் நாயகியாக நடித்த தனுஜா மட்டும் இன்னும் எதிலும் கமிட்டாகவில்லை. இந்த நிலையில் தான் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்கள்,
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri