கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகையா இது - ஆள் அடையாளமே தெரியவில்லையே

Actress Latest photo Gilli Mother role
By Balakumar Apr 02, 2021 01:35 PM GMT
Report

தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கில்லி.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, பிரகாஷ் ராஜ், Ashish Vidyarthi உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  

மேலும் கில்லி படத்தில் விஜய்யின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஜானகி.

இவர் தமிழில் வெளியான ஜீன்ஸ், சிங்கம், பில்லா 2, உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ஜானகி தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் வெளியாகி, அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

மேலும் ரசிகர்கள் பலரும், கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகையாக இவர் என்றும் கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US