துணை நடிகை செய்த செயலால் தான் சிவகுமார் நடிப்பதையே நிறுத்தினாராம், அப்படி என்ன
சிவகுமார்
சிவகுமார் தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயர் என அழைக்கப்படுபவர்.
எம் ஜி ஆர், சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பல வருடம் கலக்கி வந்த இவர், மகன் நடிக்க வந்த பிறகு முற்றிலும் சினிமாவில் இருந்து விலகினார்.
அதே நேரத்தில் சீரியல்களில் நடித்து வந்த இவர், துணை நடிகை ஒருத்தர் செய்த செயலால் இனி சினிமா, சீரியல் எதும் வேண்டாம் என முடிவு எடுத்தாராம், அப்படி என்ன செயல் என்பதை ஒரு சினிமா பிரபலம் தன் யூடியூப் சேனலில் பகிர்ந்தளார்.
அதில், சிவகுமார் சீரியலில் நடிக்கும் போது ஒரு முறை துணை நடிகை ஒருவர் போன் பேசி கொண்டு இருந்துள்ளார்.
இதை பார்த்த சிவகுமார், ஏன்மா நடிக்கும்போது டிஸ்டர்ப் பண்றீங்க என கேட்க, ஏன் சார் இத்தனை வருஷம் சினிமாவில் இருக்கீங்க, டப்பிங்கில் பார்த்துக்கலாம் சார் என சொல்ல சிவகுமார் நமக்கு இனி இது வேண்டவே வேண்டாம் என ஒதுங்கியுள்ளார்.

உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri