பாரதி கண்ணம்மாவை தொடர்ந்து இந்த விஜய் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறதா?- இது நிஜமா?
பாரதி கண்ணம்மா
மலையாள தொடரான கருதம்மா என்ற தொடரின் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் பாரதி கண்ணம்மா. இதில் அருண் மற்றும் ரோஷினி முதலில் சீரியலில் கமிட்டாகி நடிக்க செம ஹிட்டாக ஓடியது.
பின் ரோஷினி சில காரணங்களால் தொடரில் இருந்து விலக அவருக்கு பதிலாக வினுஷா நடித்து வருகிறார்.
தற்போது சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக புரொமோ வெளியாகிவிட்டது, எப்படி முடிக்கப்போகிறார்கள் என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
அடுத்த தொடர்
இந்த தொடரை தாண்டி இப்போது புதிய சீரியல் ஒன்றும் முடிவை எட்டிவிட்டதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. சமீபத்தில் புதியதாக தொடங்கப்பட்ட ஈரமான ரோஜாவே 2 முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இப்போது தான் கதைக்களத்தில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது, எனவே இது முழுக்க முழுக்க வதந்தி என சீரியல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேற முடிவெடுத்த ரேஷ்மா- அவருக்கு பதில் ராதிகாவாக இந்த நடிகையா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
