தளபதி விஜய் 65 விஜய்யின் கதாபாத்திரம் இது தானா? வெளியான சூப்பர் தகவல்

leaked Thalapathy 65 Vijay's role
By Kumar Mar 14, 2021 12:08 PM GMT
Report

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் தளபதி 65. அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கவிருக்கிறார்.  

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவிருக்கிறதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறாராம். இந்நிலையில் தளபதி 65 படத்தில் தளபதி விஜய் இன்டெர் போல் அதிகாரியாக நடிக்க இருப்பதாக சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US